இருள்கவியும் பொழுதொன்றின் எதிர்பாரா சந்திப்பில் திகைக்கின்றன நம் கண்கள்... தனித்திருந்து நிறமிழந்துவிட்ட இரவொன்றை உள்ளுக்குள் சுமந்தபடி எதிரெதிர் திசைகளில் நடக்கத்துவங்குகிறோம் நாம்... credits verses: nilaraseegan http://nilaraseegan.blogspot.com/2007/10/blog-post_12.html image: allposters.com