Skip to main content

Posts

Showing posts from March, 2008
Being in Twenties Something … It is when you stop going along with the crowd and start realizing that there are many things about yourself that you didn't know and may not like. You start feeling insecure and wonder where you will be in a year or two, but then get scared because you barely know where you are now. You start realizing that people are selfish and that, maybe, those friends that you thought you were so close to aren't exactly the greatest people you have ever met, and the people you have lost touch with are some of the most important ones. What you don't recognize is that they are realizing that too, and aren't really cold, catty, mean or insincere, but that they are as confused as you. You look at your job... and it is not even close to what you thought you would be doing, or maybe you are looking for a job and realizing that you are going to have to start at the bottom and that scares you. Your opinions have gotten stronger. You see what others are doing...
Keeping pace with turtles! We drove down a narrow, dusty path that leads to the Panaiyur beach. Once we alighted from the car, darkness enveloped us and I wasn’t too sure if I really wanted to do this. There was an uneasy calm and the only sound was the lashing of waves against the shore. Being a sucker for horror movies, I half expected to see a lady in white strolling around. Earlier, it had taken an hour’s drive to reach Dr. Supraja Dharini’s house. She is the founder and Chairperson of the Tree Foundation, an NGO which works in collaboration with the Tamil Nadu Wildlife Department for the protection of sea turtles and their hatchlings. Supraja is my guide for the evening and we were joined by a few volunteers from the Tree Foundation and a couple of other turtle enthusiasts. Soon we set out on our turtle walk adventure. Place of action On reaching the beach, we first headed to the hatchery where turtle eggs are kept in incubation in a protected environment. A grid is made with ro...
மழை சாட்சியாய்..... நேற்று மாலை பேருந்தின் ஜன்னலோரப் பயணத்தின்போது வழக்கம் போல உன் நினைவு வந்தது. தொலைதூரப் பயணங்கள் எப்போதுமே சுகமானவைதான் இல்லையா? அவசர அவசியங்கள், செய்துமுடிக்க வேண்டிய பொறுப்புகள் ஏதுமின்றி சாலையோர மரங்களையும் கடந்துபோகும் மனிதர்களையும் வெறுமனே வேடிக்கை பார்த்தபடியிருக்கலாம். சேருமிடம் வரும் வரையில் நாம் செய்யக்கூடியதென எதுவும் இருக்காது, விரும்பியதை சிந்தித்திருத்தலைத் தவிர. அதிலும் பக்கத்து இருக்கைப் பெண்களின் முழங்கை உரசல்கள், அநாவசிய விசாரிப்புகள், எரிச்சலூட்டும் நெருக்கங்கள் ஏதுமின்றி தன்னந்தனியே ஒற்றை இருக்கையில் சாய்ந்து கொண்டு, கம்பீரமாய் நகர்வலம் போவதாய் கற்பித்துக் கொள்வதும், கூடுதலாய் உன் நினைவுகளைத் துணைக்கழைத்துக் கொள்வதும் வெகு செளகரியமானதும் கூட. நேற்றைய மாலைப்பொழுது இதுவரை சந்தித்திருந்த சாயந்திர வேளைகளை விடவும் மிக அழகாயிருந்தது. ஒவ்வொரு மாலையும் ஏற்படுத்தும் அதே பிரமிப்பு.. அதே கிளர்ச்சி.. அதே ஆனந்தம். ஆனால் ஒவ்வொரு நாளும் தனித்துவமாய்... மேகங்கள் வெகு சோகமாய் ஒன்றுகூடி கருமையாய் திரண்டிருந்தன, அழப்போவதன் அறிகுறியாய் உதடு பிதுக்கும் குழந்தை போல. உ...