27 October, 2007

இருள்கவியும்

பொழுதொன்றின்

எதிர்பாரா சந்திப்பில்

திகைக்கின்றன

நம் கண்கள்...


தனித்திருந்து

நிறமிழந்துவிட்ட இரவொன்றை

உள்ளுக்குள் சுமந்தபடி

எதிரெதிர் திசைகளில்

நடக்கத்துவங்குகிறோம்

நாம்...


credits
verses: nilaraseegan
http://nilaraseegan.blogspot.com/2007/10/blog-post_12.html
image: allposters.com